இந்திய குடியரசு தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது?
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் 15ஆம் குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார்.
குடியரசு தலைவர் பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் யாரெல்லாம் பங்கு வகிப்பார்கள், தேர்தல் எப்படி நடக்கும் என்று அந்தப் பதவிக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்புடைய சில கேள்விகள் மற்றும் அவற்றுக்குரிய விடையை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்