திருச்சியில் பார்வையற்றோருக்கான தொழிற்சாலை: பயிற்சி அளித்து பணி வழங்கும் சேவை

காணொளிக் குறிப்பு, திருச்சியில் பார்வையற்றோருக்காக செயல்படும் கனரகத் தொழிற்சாலை. சுமார் 50 ஆண்டுகளாக பயிற்சி அளித்து பணி வழங்கும் சேவை.

திருச்சியில் பார்வையற்றோருக்காக செயல்படும் கனரகத் தொழிற்சாலை. சுமார் 50 ஆண்டுகளாக முன்பு சோப்பு தயாரிக்க தொடங்கி, கனரக தொழிற்சாலை வரை, படிப்படியாக பயிற்சி அளித்து பணி வழங்கும் சேவை. நலிவடையும் நிலையில், பார்வையற்ற தொழிலாளர்கள் பணியாணை கேட்டு வருகின்றனர். அதுகுறித்த காணொளி:

ஒளிப்பதிவு & தயாரிப்பு: ஆர்.அருண்குமார்

படத்தொகுப்பு:நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: