கோவையில் உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய காவல்துறை - வைரலான வீடியோ

காணொளிக் குறிப்பு, போக்குவரத்துக் காவலர் ஒருவரால்,

போக்குவரத்துக் காவலர் ஒருவரால், தனியார் உணவு விநியோக நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: