"என் உறுப்புகளைக் காயப்படுத்தி சந்தோஷம் காண்பார்கள்" - ஒரு பாலியல் தொழிலாளியின் டைரி

காணொளிக் குறிப்பு, "ஒரு சிலர் என் உறுப்புகளைக் காயப்படுத்தி சந்தோஷம் காண்பார்கள்" - ஒரு பாலியல் தொழிலாளியின் டைரி

சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் பல ஆண்டுகளாகத் தனது மனதில் ஆழமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த துக்கத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்தார். தான் ஒரு பாலியல் தொழிலாளி என்று தனது மகன், நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரிந்தால் தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இதுவரை அவர் சொல்லவில்லை. பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் மனம் திறக்கிறார் அவர்.

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு: ஜனார்த்தனன் மாதவன்

படத்தொகுப்பு: டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: