நெல்லையில் தமிழ்நாட்டின் முதல் கழுதைப் பண்ணை உருவான கதை
நெல்லை மாவட்டம் துலுக்கபட்டி என்ற கிராமத்தில், இந்த கழுதை பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் சுமார் 100 கழுதைகள் உள்ளன. இங்குள்ள கழுதைகளுக்கு கம்பு, திணை, நாட்டு சோளம், வைக்கோல் ஆகியவை தீவனமாக வழங்கப்படுகின்றன.
இங்கு நாள்தோறும் கழுதைகள் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு அவற்றிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட கழுதைப்பால் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
தயாரிப்பு - பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு - எம். ஆர். ஷோபனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்