"மோதி எனது சிறந்த நண்பர்" - இந்தியில் பேசிய போரிஸ் ஜான்சன் - டெல்லியில் என்ன பேசினர்?

காணொளிக் குறிப்பு, "மோதி எனது சிறந்த நண்பர்" - இந்தியில் பேசிய போரிஸ் ஜான்சன் - டெல்லியில் என்ன பேசினர்?

டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வரும் அக்டோபர் இறுதியில் அதாவது தீபாவளிக்குள் இரு நாடுகளும் சேர்ந்து வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளும் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.

அடுத்த வாரம் இரு தரப்பும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முன்னதாக, பிரிட்டன்-இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை, "ஒரு முழுமையான புதிய நிலைக்கு" செல்லும் என்று போரிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய வருகையின்போது அவர் எங்கெல்லாம் சென்றார், என்ன பேசினார்? இவரும் மோதியும் இனி என்ன திட்டமிடுகிறார்கள்? விரிவான தகவல்கள் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :