திராவிட மாடலை எதிர்க்கிறீர்களா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பிபிசி தமிழுக்கு பேட்டி

காணொளிக் குறிப்பு, திராவிட மாடலை எதிர்க்கிறீர்களா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பிபிசி தமிழுக்கு பேட்டி

"டார்வினியன் மாடல் என்பது பிராந்திய ரீதியாகவும் அந்த பிராந்தியத்துக்குள்ளேயே உள்பிரிவுகளையும் கொண்டது," என்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

"தமிழ்நாடு போன்ற வளர்ச்சி மிகுதியான மாநிலத்தில் கூட வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பகுதிவாரியாக மக்களைப் பிரித்து வைத்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். அங்கெல்லாம் வாழும் மக்கள் சமமாக கருதப்பட வேண்டும். இந்த நோக்கத்தைத்தான் எனது உரையின் மூலம் நான் பிரதிபலித்தேன்," என்கிறார் அவர்.

பிபிசி தமிழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் விவரம் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :