யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனை படைத்த விருதுநகர் மாணவி

காணொளிக் குறிப்பு, யோகாவில் இரண்டாவது முறையாக கின்னஸ் சாதனைப் படைத்த விருதுநகர் மாணவி

தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த மாணவி ஹர்ஷா நிவேதா, யோகா செய்து கொண்டே ரூபிக் விளையாட்டு விளையாடி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். இது இவரது இரண்டாவது கின்னஸ் சாதனை. இவர் குறித்து மேலும் அறிய, இந்த காணொளியைப் பாருங்கள்.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு - பிரவீன் கிறிஸ்டோஃபர்

படத்தொகுப்பு - ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: