தத்துக் கொடுத்த தமிழ் தாயைக் காண 23 ஆண்டுகள் கழித்து ஓடிவந்த நெதர்லாந்து மகள்

காணொளிக் குறிப்பு, தத்து கொடுத்த 23 வருடத்திற்கு பிறகு தாயை காணவந்த பெண்

தத்து கொடுத்த 23 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைக் காண நெதர்லாந்திலிருந்து வந்த பெண்ணின் நெகிழ்ச்சிக் காணொளி

குடும்ப வறுமையால் 23 ஆண்டுகளுக்கு முன்பு தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை மீண்டும் தாயைத் தேடி வந்த நெகிழ்ச்சியான சம்பவம். யார் இவர்? எப்படி தன் தாயைக் கண்டுபிடித்தார்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: