உத்தராகண்ட் பனிச்சரிவு: பதற வைக்கும் காட்சிகள்

காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட் பனிச்சரிவு: பதற வைக்கும் காட்சிகள்

கடந்த 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் ஒரு மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்தித்துள்ளது.

'இமய மலையின் சுனாமி' என்று ஊடகங்களால் கூறப்பட்ட அந்தப் பெருவெள்ளத்தில் , பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :