"கொரோனா வைரஸைவிட போலிச் செய்தியை கையாளத்தான் சிரமப்பட்டேன்"
லண்டனில் இருந்து சண்டிகர் வந்த இவர் அந்நகரின் முதல் கொரோனா வைரஸ் நோயாளி.
கொரோனாவை விட தன்னை பற்றிய போலி செய்திகளை எதிர்கொள்வதுதான் கடினமாக இருந்தது என்கிறார் இவர்.
சண்டிகரின் முதல் கொரோனா நோயாளியான இவர் பிளாஸ்மா தானம் செய்ததால் பெருமை கொள்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: