’வாசி’ வானதி: மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி #iamthechange
(Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்பாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 18வது அத்தியாயம் இது.)
இங்கு வகுப்பறைகள் என்று ஏதும் இல்லை. மரங்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாம்தான் ஆசான். அதனுடன் குழந்தைகளுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தரும் வேலையைத்தான் தான் செய்வதாக கூறுகிறார் வானதி.
காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்