அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள் (புகைப்பட தொகுப்பு)

இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்து முடிந்த புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்ற வீரர்களின் புகைப்பட தொகுப்பு.

வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்
படக்குறிப்பு, வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்
பெரும்பாலான மாடுபிடி வீரர்கள் ஒதுங்கியிருக்க காளையை பிடிக்க முயலும் ஒரு வீரர்.
படக்குறிப்பு, பெரும்பாலான மாடுபிடி வீரர்கள் ஒதுங்கியிருக்க காளையை பிடிக்க முயலும் ஒரு வீரர்.
காளையின் திமிலை பிடித்து அடக்க முயலும் இரண்டு மாடுபிடி வீரர்கள்
படக்குறிப்பு, காளையின் திமிலை பிடித்து அடக்க முயலும் இரண்டு மாடுபிடி வீரர்கள்
வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து ஓடும் காளை
படக்குறிப்பு, வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து ஓடும் காளை
மாடுபிடி வீரர்களிடமிருந்து தப்பியோடும் காளை
படக்குறிப்பு, மாடுபிடி வீரர்களிடமிருந்து தப்பியோடும் காளை
வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளையை பிடிக்க முயலும் இளைஞர்கள்
படக்குறிப்பு, வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளையை பிடிக்க முயலும் இளைஞர்கள்
சீறிப் பாய்ந்த காளையின் திமிலை பிடித்து கட்டுப்படுத்தும் மாடுபிடி வீரர்
படக்குறிப்பு, சீறிப் பாய்ந்த காளையின் திமிலை பிடித்து கட்டுப்படுத்தும் மாடுபிடி வீரர்
காளையின் திமிலை பிடித்து அதனோடு பயணித்த மாடுபிடி வீரர்
படக்குறிப்பு, காளையின் திமிலை பிடித்து அதனோடு பயணித்த மாடுபிடி வீரர்