மகாத்மா காந்தியின் அரிய படங்கள்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நமது வாசகர்களுக்கு அவருடைய சில அரிய படங்கள் கொண்ட தொகுப்பு.

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்து இன்றுடன் 149 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தியின் சில அரிய படங்களை வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம். இதில் தேசத்தந்தையின் தந்தை கரம்சந்த் காந்தியும் தாயார் புத்லி பாயும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, (இடது) குழந்தைப் பருவத்தில் காந்தி மற்றும் (வலது) இளம்ப ருவத்தில் மோகன்தாஸ் கரம்சந்த்
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், GANDHI FILM FOUNDATION

படக்குறிப்பு, இந்த இரண்டு புகைப்படங்களும் 1880இல், சட்டப் படிப்பிற்காக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், GANDHI FILM FOUNDATION

படக்குறிப்பு, மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. கஸ்தூரிபாவை அனைவரும் அன்புடன் 'பா' என்று அழைப்பார்கள்.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, (இடது) தொண்டர்களுடன் மகாத்மா காந்தி. (வலது) பொதுக்கூட்டத்தில் பேசும் மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, 1930 தண்டி யாத்திரையில் மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, இந்த இரண்டு புகைப்படங்களும் ரயில் பயணத்தின்போது எடுக்கப்பட்டவை. தொண்டர்களுடன் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் மேற்கொள்வார் காந்தி
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, மகாத்மா காந்தியுடன் ஜவஹர்லால் நேரு.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, முகமது அலி ஜின்னாவுடன் மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, காங்கிரசின் அமர்வில் காந்தியுடன் ஆலோசனை செய்யும் சுபாஷ் சந்திரபோஸ்.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, தனது உதவியாளர்கள் அபா மற்றும் மனுவுடன் காந்தி.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, ராட்டையில் நூல் நூற்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் காந்தி. தனது ராட்டையில் நூற்கப்பட்ட நூலில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகளையே அணிவார் காந்தி.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, காலை நேர நடைபயிற்சியில் சிறுவனுடன் மகிழ்ச்சியாக காந்தி.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1930ஆம் ஆண்டு பிரிட்டன் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
மகாத்மா காந்தி

பட மூலாதாரம், காந்தி புகைப்பட அறக்கட்டளை

படக்குறிப்பு, (இடது) 1948 ஜனவரி 30ஆம் நாளன்று நாதூராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம். (வலது) தேசத்தந்தை, மகாத்மா என்று அனைவராலும் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பூத உடல் மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.