உலகம் முழுவதும் கடலில் பயணிக்கும் இந்திய பெண்கள் குழு
இந்தியாவைச் சேர்ந்த இந்த பெண்கள் குழு உலகம் முழுவதும் கடலில் பயணிக்கவுள்ளனர். இவர்களின் இந்த பயணம் வெற்றிப் பெற்றால் அவ்வாறு பயணித்த முதல் பெண்கள் குழு என்ற சிறப்பை பெறுவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :