கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா: சென்னையில் கோலாகலம்

கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழா கொண்டாட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படத் தொகுப்பாக வழங்குகின்றோம்.

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா: விழாக்கோலம் பூண்ட சென்னை
படக்குறிப்பு, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா: விழாக்கோலம் பூண்ட சென்னை
கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் படங்கள், குறுந்தகடுகள் விற்பனை
படக்குறிப்பு, கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் படங்கள், குறுந்தகடுகள் விற்பனை
சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் காணப்படும் அலங்கார முகப்பு
படக்குறிப்பு, சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் காணப்படும் அலங்கார முகப்பு
சீரியல் விளக்கால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் பெரிய கட்அவுட்
படக்குறிப்பு, சீரியல் விளக்கால் உருவாக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் பெரிய கட்அவுட்
சட்டப்பேரவையின் வடிவில் பிரம்மாண்டமான விழா மேடை
படக்குறிப்பு, சட்டப்பேரவையின் வடிவில் பிரம்மாண்டமான விழா மேடை
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்திக்கு வரவேற்பு
படக்குறிப்பு, இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்திக்கு வரவேற்பு
ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்தும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
படக்குறிப்பு, ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
ராகுல் காந்திக்கு பூக்கொத்து வழங்கி வரவேற்பு
படக்குறிப்பு, ராகுல் காந்திக்கு பூக்கொத்து வழங்கி வரவேற்பு
பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உரை
படக்குறிப்பு, சட்டமன்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி என பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
வைரவிழா பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
படக்குறிப்பு, வைரவிழா பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
வைரவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதி
படக்குறிப்பு, வைரவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதி
கைகோர்த்தப்படி அரசியல் தலைவர்கள்
படக்குறிப்பு, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய அரசியல் தலைவர்கள்
சீரியல் விளக்கால் செய்யப்பட்ட தலைவர்களின் கட்அவுட்டுகள்
படக்குறிப்பு, தி.மு.க. தலைவரின் பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.