பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறியும் `படை'யில் இணைந்த காஷ்மீர் மாணவிகள்

காஷ்மீரில் கல்வீச்சு தொடர்பாக வெளிவரும் புகைப்படங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது, பாதுகாப்புப் படைவீரர்களுடன் மோதுவதற்கு இளம் பெண்களும் களம் இறங்கிவிட்டார்கள்.

காஷ்மீர்: பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்வீசிய பள்ளி, கல்லூரி மாணவிகள்

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, பாதுகாப்பு படையினருக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவிகள்
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு வாரம் மூடியிருந்த பள்ளிகளும், கல்லூரிகளும் மீண்டும் திறந்தபோது, வீதிகளில் பார்க்கக் கிடைத்தது இந்த வித்தியாசமான காட்சி

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, ஒரு வாரம் மூடியிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்தபோது, காஷ்மீர் வீதிகளில் கிடைத்த வித்தியாசமான காட்சி
இவை ஸ்ரீநகர் மெளலானா ஆஜாத் சாலையில் இருக்கும் மகளிர் அரசுக் கல்லூரியின் அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, ஸ்ரீநகர் மெளலானா ஆஜாத் சாலையில் இருக்கும் மகளிர் அரசுக் கல்லூரியின் அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கூட்டத்தை கலைப்பதற்காக, காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை ஆங்காங்கே பயன்படுத்தினார்கள்.

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, கட்டுப்படுவார்களா, கண்ணீர் புகைகுண்டுகளுக்கு?
புல்வாமா டிகிரி கல்லூரியில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மோதல் தொடங்கியது.

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, புல்வாமா டிகிரி கல்லூரியில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மோதல் தொடங்கியது.
பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசும் பெண்

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசும் மாணவி
கூட்டத்தை கலைப்பதற்காக, காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை ஆங்காங்கே பயன்படுத்தினார்கள்.

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஆவேசம்
காஷ்மீர்: பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்வீசிய பள்ளி, கல்லூரி மாணவிகள்

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, கொப்பளிக்கும் கோபம்
வியாழக்கிழமையன்று ஸ்ரீநகரின் நவக்டல் பகுதியில் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் காயமடைந்ததாக பிடிஐ செய்திநிறுவனம் கூறுகிறது.

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, ஸ்ரீநகரின் நவக்டல் பகுதியில் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் காயமடைந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
வியாழக்கிழமையன்று ஸ்ரீநகரின் நவக்டல் பகுதியில் ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் காயமடைந்ததாக பிடிஐ செய்திநிறுவனம் கூறுகிறது.

பட மூலாதாரம், BILAL BAHADUR

படக்குறிப்பு, மாணவிகளின் பிடியில் காவல்துறை வாகனம்