தமிழக விவசாயிகளின் நூதன போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 20 நாட்களாக வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி கோரி தமிழக விவசாயிகள் நூதன வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, மண்டையோடுகளோடு நூதன போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாண்டியராஜ், நடிகர் விஷால் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு
தற்கொலை செய்யும் விவசாயிகளின் அவலத்தை வெளிப்படுத்தி விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம்
படக்குறிப்பு, தற்கொலை செய்யும் விவசாயிகளின் அவலத்தை வெளிப்படுத்தி விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, வாயில் கறுப்பு துணி கட்டி மௌனப் போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, வாயில் கறுப்பு துணிக்கட்டி மௌனப் போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, தமிழக விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, இந்திய அரசு தங்களை அரை நிாவாணமாக்கி விட்டதை குறிக்கும் வகையில் அரை நிர்வாண போராட்டம்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லியில் இளைஞர்கள், பெண்கள் பேரணி
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போரணியில் கலந்து கொண்டோர்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதயில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் பொதுமக்களின் ஆதரவு
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, வாழ்வாதாரம் காக்க போராடும் நம் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகள்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
படக்குறிப்பு, பாதி தலை முடியை மழித்து தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்