நெடுவாசலில் தொடரும் போராட்டம்: குறையாத கூட்டம் (புகைப்படத் தொகுப்பு)
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியத்துறை விளக்கமளித்த நிலையிலும், நெடுவாசலில் அந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடுவோர் தங்கள் எதிர்ப்பைக் கைவிடத் தயாராக இல்லை. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.






