You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
68-ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)
இந்தியாவின் 68-ஆவது குடியரசு தின விழா தலைநகர் தில்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.