68-ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இந்தியாவின் 68-ஆவது குடியரசு தின விழா தலைநகர் தில்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

அபுதாபி இளவரசரை வரவேற்கும் மோதி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அபுதாபி இளவரசரை வரவேற்கும் மோதி
அமர் ஜவான் நினைவிடத்தில் இறந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்திய மோதி

பட மூலாதாரம், PIB INDIA/TWITTER

படக்குறிப்பு, அமர் ஜவான் நினைவிடத்தில் இறந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்திய மோதி
குடியரசு தின விழாவில் சென்னை பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குடியரசு தின விழாவில் சென்னை பள்ளி மாணவர்கள்
தில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், PIB INDIA/TWITTER

படக்குறிப்பு, தில்லி குடியரசு தின விழாவில் பிரதமர் மோதி
ஹைதராபாத்தில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைதராபாத்தில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டம்
குடியரசு தின விழாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், PIB INDIA/TWITTER

படக்குறிப்பு, ராணுவ அணிவகுப்பை ஏற்கும் பிரதமர் மோதி
தில்லி குடியரசு தின விழா மேடையில் தலைவர்கள்

பட மூலாதாரம், PIB INDIA/TWITTER

படக்குறிப்பு, தில்லி குடியரசு தின விழா மேடையில் தலைவர்கள்
தில்லி குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மக்கள்

பட மூலாதாரம், PIB INDIA/TWITTER

படக்குறிப்பு, தில்லி குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மக்கள்