போராட்டம் முடிந்த இன்றைய மெரினா (புகைப்படத் தொகுப்பு)

ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தாலும், எஞ்சியிருந்த சிலர் இன்று சென்னை மெரினா கடற்கரையில் சில மணிநேரங்கள் இருந்து , பின்னர் போலிசாரின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் திரும்பச் சென்றனர். மெரினாவில் இன்றைய காட்சிகள் ( புகைப்படத் தொகுப்பு - பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெயக்குமார் )

ஊருக்கு செல்ல தயாராகும் மெரினாவில் எஞ்சியிருக்கும் இளைஞர்கள்
படக்குறிப்பு, ஊருக்கு செல்ல தயாராகும் மெரினாவில் எஞ்சியிருக்கும் இளைஞர்கள் ( புகைப்படங்கள் ஜெயக்குமார்)
பல்லாயிரக்கணக்கானோர் நேற்று வரை இருந்த விவேகானந்தர் இல்லத்திற்கு முன்னால்
படக்குறிப்பு, பல்லாயிரக்கணக்கானோர் நேற்று வரை இருந்த விவேகானந்தர் இல்லத்திற்கு முன்னால்
ஒரு சிலரை தவிர காலியான மெரினா
படக்குறிப்பு, ஒரு சிலரை தவிர காலியான மெரினா
எஞ்சியிருப்போர் ஊருக்கு செல்ல உதவும் காவல்துறையினர்
படக்குறிப்பு, எஞ்சியிருப்போர் ஊருக்கு செல்ல உதவும் காவல்துறையினர்
கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல பேருந்து மூலம் உதவி
படக்குறிப்பு, கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல பேருந்து மூலம் உதவி
சொந்த ஊர் திருப்ப இருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டோர்
படக்குறிப்பு, சொந்த ஊர் திரும்ப இருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டோர்
மெரினாவில் இன்னும் எஞ்சியிருக்கும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர்
படக்குறிப்பு, மெரினாவில் இன்னும் எஞ்சியிருக்கும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர்
பிபிசியிடம் தங்கள் நிலையை விளக்கும் இளைஞர்கள்
படக்குறிப்பு, பிபிசியிடம் தங்கள் நிலையை விளக்கும் இளைஞர்கள்
ஊருக்கு செல்ல பணமில்லாமல் இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர் ( புகைப்படங்கள் ஜெயக்குமார்)
படக்குறிப்பு, ஊருக்கு செல்ல பணமில்லாமல் இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர்