வாடிய அலங்காநல்லூர் வாடிவாசல் (புகைப்படத் தொகுப்பு)
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அலங்காநல்லூரில் தற்போதைய நிலையை காட்டும் புகைப்படத் தொகுப்பு.








