ஐந்தாவது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

கடந்த திங்கள்கிழமை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவு போரட்டம் உலக அளவில் கவன ஈர்ப்பு பெற்று, தமிழகம் முழுவதும் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. இன்றைய நாளின் போராட்டத்தை புகைப்படங்கள் வழியாக வழங்குகின்றோம்.

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களின் ஒரு பகுதியினர்
படக்குறிப்பு, சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களின் ஒரு பகுதியினர்
இருட்டடிப்பு போராட்டம்
படக்குறிப்பு, ஒரு போராட்ட களத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள்
ஜல்லிக்கட்டு ஆதரவு பரப்புரை
படக்குறிப்பு, பலூனில் ஜல்லிக்கட்டு ஆதரவு பரப்புரை
போராட்டத்தில் குழந்தை
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட உணர்வு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை.
போராடும் இளைஞர்கள்
படக்குறிப்பு, போராட்ட களத்தில் இளைஞர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவும், பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் பதாகை
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவும், பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பும்
ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவோடு வைக்கபபடும் பிற கோரிக்கைகளும்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவோடு வைக்கப்படும் பிற கோரிக்கைகளும்
போராட்டக்காரர்களின் பெருங்கூட்டம்
படக்குறிப்பு, போராட்டக்காரர்களின் பெருங்கூட்டம்
ஜல்லிக்கட்டை தங்கள் கலாசாரத்தின் அடையாளமாக காட்டும் பதாகையுடன் இளைஞர்கள்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டை தங்கள் கலாசாரத்தின் அடையாளமாகக் காட்டும் பதாகையுடன் இளைஞர்கள்
போராட்ட இடத்தில் அலைமோதும் போராட்டக்காரர்கள்
படக்குறிப்பு, போராட்ட இடத்தில் அலைமோதும் போராட்டக்காரர்கள்
பேராட்டத்திற்கு அலைகடலென திரண்டுள்ள மக்கள் கூட்டம்
படக்குறிப்பு, பேராட்டத்திற்கு அலைகடலென திரண்டுள்ள மக்கள் கூட்டம்
மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்
படக்குறிப்பு, மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்
நடிகர் சூர்யா
படக்குறிப்பு, நடிகர் சங்க போராட்ட இடத்திற்கு செல்லாமல் மெரினா கடற்கரை வந்து சூர்யா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்