தமிழகமெங்கும் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (புகைப்படத் தொகுப்பு)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏரளமான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ( செவ்வாய்க்கிழமை) முதல் நடத்தி வந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த புகைப்படத் தொகுப்பு.












