ஜெயலலிதா - சசிகலா தோழமை (புகைப்படத் தொகுப்பு)

பல சவால்களை எதிர்கொண்டு நீடித்தது ஜெயலலிதா - சசிகலா நட்பு. முக்கிய தருணங்களில் எடுக்கப்பட்ட அவர்களது சில புகைப்படங்கள்.

1996ல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜராக சசிகலா வந்த போது எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், Arunkumar

படக்குறிப்பு, 1996ல் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜராக சசிகலா வந்த போது.
1996ல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜராக சசிகலா வந்த போது எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், Arunkumar

படக்குறிப்பு, சசிகலா
1995ல் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில் செல்லும் காட்சி

பட மூலாதாரம், Arunkumar

படக்குறிப்பு, 1995ல் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில்
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலலிதா டிசம்பர் 2001ல் சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜராக வரும் போது, அவருக்கு பின் நிற்கும் சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 2001ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா
ஏப்ரல் 2006ல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை ஜெயலலிதா தாக்கல் செய்கிறார். அவருக்கு பின் நிற்கும் சசிகலா மற்றும் சசிகலாவின் நெருங்கிய சகோதரர் தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2006ல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை ஜெயலலிதா தாக்கல் செய்கிறார்.
2011ல் சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை செலுத்த வரும் ஜெயலலலிதா, அவருடன் அவரின் தோழி சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2011ல் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வரும் ஜெயலலலிதா - சசிகலா
டிசம்பர் 6ம் தேதி ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்தத இடத்தில் சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 6ம் தேதி ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் அருகே கண்ணீருடன் சசிகலா