புரட்டி போட்ட 'வர்தா' : இயல்பு வாழ்க்கையை இழந்த சென்னை (புகைப்படத் தொகுப்பு)

கடும் புயலான வர்தாவின் தாக்கத்தால், சென்னை மாநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பு.