கொசுக்களை அழிக்க புதிய வழிகளை ஆராயும் சீன விஞ்ஞானிகள்

ஸீக்கா வைரஸ் குறித்த தொடர் அச்சம் காரணமாக சில விளையாட்டு வீரர்கள் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.

ஆனால், சீனாவிலோ சில விஞ்ஞானிகள் அந்த நோயை தடுக்கும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பெண் கொசுவின் இனப்பெருக்கம் செய்யும் வல்லமையை இல்லாது ஒழிக்கும் ஒரு வகை வைரஸை ஆண் கொசுவில் புகுத்தி அதனை கொசுக்கள் அதிகமாக உள்ள இடங்களில் அவர்கள் விடுகின்றார்கள்.

இந்த முயற்சி நல்ல பலனைத்தருவதாக ஊர்மக்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.