பிரிட்டனில் சீக்கிய கோயிலில் இலவச உணவு வாங்கி உண்ணுபவர்கள்
லண்டனில் வீடில்லாதவர்கள் உணவுக்காக தம்மைத் தேடி வருவது அதிகரித்துள்ளதாக இங்குள்ள சீக்கியர்கள் கூறுகின்றனர்.
சீக்கிய அறக்கட்டளை ஒன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்கு அதிக உணவை வழங்கிவருகின்றது.
இங்கிலாந்தில் வீடில்லாமல் தெருவில் உறங்குபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளதை அண்மையத் தரவுகள் காட்டுகின்றன. இவற்றில் கால்வாசிப் பேர் லண்டனில் உள்ளனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.