சீன சட்டவிரோத தடுப்பூசி வர்த்தகம்: பல லட்சம் பேர் பாதிப்பு
சீனாவின் பல மில்லியன் டாலர் வர்த்தகமாக நடக்கும் சட்டவிரோத நோய்த்தடுப்பு மருந்து விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் தமது புலனாய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுவரை பன்னிரெண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜினான் நகரில் இருக்கும் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டதாக காவல்துறையினர் விசாரித்துவரும் பின்னணியில் அங்கு சென்ற பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள்.