முதுமை சுமையல்ல-- ஜப்பான் காட்டும் புது வழி
உலகெங்கும் வயதானவர்களின் பராமரிப்பு என்பது சமூகத்துக்கும் அரசுக்கும் பெரும் பொருளாதார சுமையாகவே பொதுவாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜப்பானில் அதிகரித்து வரும் முதியவர்களை ஆக்கப்பூர்வமான வழிகளின் பயன்படுத்துவதன் மூலம் அவர்களால் ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைக்க முடியும் என்பதை சில நிறுவனங்களும், சமூகங்களும் செயலில் செய்து காட்டி வருகின்றன.
இந்த மாற்றத்தின் பின்னணி என்ன? ஆராய்கிறது பிபிசி