காணாமல்போன மலேஷிய விமான நிறுவனம் இழப்பீடு தராமல் தட்டிக்கழிக்க முயல்கிறதா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்குக்கு பறந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH 370 ராடர் திரைகளில் இருந்து மறைந்து போனது.

அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த காலம் மிகவும் வேதனைமிக்கது.

முழுமையான இழப்பீட்டைப் பெறுவதற்கான கால எல்லையை நீட்டிக்க அவர்கள் ஒருவாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுத்தாகவும் வேண்டும்.