ஸ்வீடன் இசை நிகழ்ச்சியில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சில காலம் முன்பாக நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், பெரும்பாலும் குடியேறி இளைஞர்களால் பெண்கள் மீது பரவலான பாலியல் தாக்குதல் நடந்ததாகத் தெரியவருகிறது.
அந்நேரம் வந்த புகார்கள் பற்றி வெளியில் சொல்லத் தவறியதற்காக ஸ்வீடன் பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.