தென்கொரிய வான வீதியில் போர் விமான ஊர்வலம்

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் தென்கொரியாவில் தாழ்வாக பறந்து வட்டமிட்டது.

ஹைட்ரஜன் குண்டு சோதித்ததாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக புஜபலம் காட்டும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

வடகொரியாவின் அணுகுண்டு சோதனை சர்வதேச கண்டனங்களையும் ஈர்த்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.