எத்தியோப்பியா: கடும் வறட்சியால் உணவுத் தட்டுப்பாடு

எத்தியோப்பியாவின் நகரப் பகுதிகளில் பெரும் பொருளாதார முன்னேற்றம் காணப்பட்டாலும், அங்கு சில பகுதிகளில் அறுவடை தொண்ணூறு வீதத்தால் குறைய, போஷாக்கின்மையால் மக்கள் இறக்கிறார்கள்.

கடுமையான வறட்சி காரணமாக அடுத்த வருட முற்பகுதியில் அங்கு ஒன்றரைக் கோடி மக்களுக்கு உணவு உதவி தேவைப்படும் என்று ஐநா பிபிசியிடம் கூறியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் சிறப்புக் காணொளி.