பொம்மைகளை கொண்டு மகப்பேற்றுப் பயிற்சி - காணொளி

கர்ப்ப கால, மகப்பேறு கால உயிரிழப்புகளைத் தடுத்து தாய் சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது புத்தாயிரம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளில் முக்கியமானது.

பல நாடுகள் இதில் மேம்பட்டிருந்தாலும் சஹாராவுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் மகப்பேற்றின்போதான உயிரிழப்புகள் நீடிக்கவே செய்கின்றன.

அங்கே தற்போது பொம்மையைக் கொண்டு தாதிமாருக்கு பயிற்சி வழங்குவது உயிர்களைக் காக்க உதவுகிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.