சமாதான ஒப்பந்தத்தை எட்ட கொம்பிய அரசாங்கமும் ஃபார்க் கிளர்ச்சி அமைப்பும் சம்மதம்
கொலம்பியாவின் அரசாங்கமும் அந்நாட்டின் ஃபார்க் கிளர்ச்சி அமைப்பினரும் ஆறு மாதத்தில் சமாதான ஒப்பந்தத்தை எட்டவும், போர்க் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆணையம் அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.