குழந்தை வளர்ப்பில் அப்பாக்களின் பங்கு - காணொளி
பல நாடுகளில் அப்பாக்களின் பங்கு கடந்த பத்து வருடங்களில் கணிசமாக மாறியுள்ளது.
ஏனைய நாடுகளைப் போல பாரம்பரியமாக தாய்வான் நாட்டு தந்தையரும் வீட்டுக்காக சம்பாதித்து, குடும்பத்தை காப்பாற்றும் பணியையே செய்துவந்தனர்.
குழந்தைகளை பராமரிப்பது, வீட்டு வேலைகளை செய்வது மிகவும் குறைவாக இருந்துவந்தது.
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. சிறிய குடும்பங்களில் இருவரும் வேலைக்கு போவதால், குழந்தை பராமரிப்பிலும் தந்தையர் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.