பண்ணையில் விளையும் நத்தைகள் உணவுத் தட்டுக்களில்
மெதுவாக ஊர்ந்து திரியும் நத்தைகளைப் பார்த்திருப்பீர்கள். நத்தைப் பண்ணை பார்த்திருக்கிறீர்களா?- மேற்கு ஆப்பிரிக்காவில் மக்கள் விரும்பி உண்ணும் ஒரு சுவை-உணவுப் பொருள் நத்தை. அதை கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பிரபலப் படுத்தும் முயற்சியில் கென்ய பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.