வியட்நாம் போர் விட்டுச் சென்ற வடுக்கள் - காணொளி
வியட்நாம் போர் முடிவுக்குவந்து இன்றோடு 40 வருடங்கள்.
அந்தப் போரில் பல லட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். வடக்கு வியட்நாமின் முதலாவது பெண் போர் செய்தியாளரும் அதில் அடக்கம்.
40 ஆண்டுகளுக்கு பின்னரும் அவரது குடும்பத்தினர் அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவரது மகளான குவாங் லீ இப்போது பிபிசியின் செய்தியாளர்.
இது அவரது கதை குறித்த காணொளி.