இரண்டு மீட்டர் உயரத்தில் ராட்சத சாக்லெட் முட்டை
கிறிஸ்தவப் பண்டிகை புனித வெள்ளி சமயத்தில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் எக் எனப்படும் முட்டை வடிவ சாக்லெட்டுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள்.
பிரிட்டனின் கிழக்கில் லிங்கன்ஷைரில், சாக்லெட் உற்பத்தியாளர் ஒருவர், ஏழு அடி உயரமுள்ள ராட்சத ஈஸ்டர் எக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதை துண்டுபோட்டு விற்று கிடைக்கும் பணத்தை நன்கொடையாகத் தருவது அவர் எண்ணம்.