இஸ்லாமிய அரசுக்கு ஓடிப்போன பிரிட்டிஷ் சிறுமிகள்? - காணொளி
இஸ்லாமிய அரசில் சேர்வதற்காக சிரியாவுக்கு சென்றுள்ள மூன்று பிரிட்டிஷ் சிறுமிகளை போலிஸார் தேடி வருகிறார்கள்.
ஷாமிமா பேகம், அமிரா அபேஸ் மற்றும் கடிஷா சுல்தானா ஆகியோர் லண்டனில் இருந்து இஸ்தான்புல்லுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை துருக்கி எல்லை வரை விரிவடைந்துள்ளது.
துருக்கியில், சிரியாவின் எல்லைவரை ரகசியமாகச் சென்று பிபிசி சேகரித்த தகவல்கள்.