பூமிக்கு அருகே வந்த அபூர்வ 'சூப்பர் நிலா' - நேயர்கள் படங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 10) பூமிக்கு மிக அருகே வந்த நிலா , வழக்கத்தை விட பெரிதாகத் தோன்றி பார்ப்போரைப் பரவசப்படுத்தியது. நேயர்கள் எடுத்து அனுப்பிய படங்களின் ஒரு தொகுப்பு

பிரிட்டனின் வின்செஸ்டர் அருகே ஷாபோர்டு என்ற இடத்தில் நேயர் லிண்டா என்பீல்ட் எடுத்த படம் இது.
படக்குறிப்பு, பூமியை சுற்றிவரும் துணைக்கோளான நிலவு, பூமியைச் சுற்றும் நீள்வட்டப்பாதையில், சில காலங்களில் பூமிக்கு மிக அருகில் வரும் சந்தர்ப்பத்தில் அது வழக்கத்தை விட பெரிதாகத் தென்படும் . இந்த நிகழ்வு ஆகஸ்டு 10 ஞாயிறன்று நடந்தபோது, பிரிட்டனின் வின்செஸ்டர் அருகே ஷாபோர்டு என்ற இடத்தில் நேயர் லிண்டா என்பீல்ட் எடுத்த படம் இது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் அலெக்ஸாண்டிரியா என்ற இடத்தில் தோன்றிய நிலவினைப் படம் எடுத்தவர் ஜெப் ரியர்டன்
படக்குறிப்பு, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனின் தேசிய துறைமுகத்தின் மீது இந்த 'சூப்பர் நிலா" தோன்றியபோது நேயர் ஜெப் ரியர்டன் அதை அருகே உள்ள வர்ஜீனியா மாநிலத்தின் அலெக்ஸாண்ட்ரா என்ற நகரில் ஓடும் போட்டோமாக் நதியிலிருந்து எடுத்தார்.
பிரிட்டனின் லண்டன் நகரில் டோட்டன்ஹாம் பகுதியில் இந்தப் படத்தை எடுத்தவர் கிம் சுலைவான்
படக்குறிப்பு, பிரிட்டனின் லண்டன் நகரில் டோட்டன்ஹாம் பகுதியில் இந்தப் படத்தை எடுத்தவர் கிம் சுலைவான்
பிரிட்டனின் பர்லியில் தனது வீட்டின் தோட்டத்திலிருந்து தன் ஐபோனால் ஜான் ஒ'நீல் எடுத்த படம் இது
படக்குறிப்பு, பிரிட்டனின் பர்லியில் தனது வீட்டின் தோட்டத்திலிருந்து தன் ஐபோனால் ஜான் ஒ'நீல் எடுத்த படம் இது
ஹாங்காங்கில் சூப்பர் நிலா தோன்றிய காட்சி
படக்குறிப்பு, சீனாவின் ஹாங்காங் நகரில் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த எட்வர்ட் கே.சி.வாங் எடுத்த படம்
ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபு தாபி நகரில் பில் டெல் க்ரோஸோ எடுத்த படம் இது
படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபு தாபி நகரில் பில் டெல் க்ரோஸோ எடுத்த படம் இது
ப்யெர்ட்டோ ரிக்கோவின் க்யாய்நெபோவில் நெஸ்லின் டலவெரா எடுத்த படம்
படக்குறிப்பு, ப்யெர்ட்டோ ரிக்கோவின் க்யாய்நெபோவில் நெஸ்லின் டலவெரா எடுத்த படம்
ஆஸ்திரேலியாவின் அடிலேட் நகரில் கலைஞர் டேவிட் பால் ஜாப்லிங் இந்தப் படத்தை எடுத்தார்.
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் அடிலேட் நகரில் கலைஞர் டேவிட் பால் ஜாப்லிங் இந்தப் படத்தை எடுத்தார்.
யுருகுவேயின் மோண்ட்விடியோ நகரில் இந்தப் படத்தை எடுத்தவர் கேப்ரியலா சாஸ்பே பெர்னாண்டஸ்
படக்குறிப்பு, யுருகுவேயின் மோண்ட்விடியோ நகரில் இந்தப் படத்தை எடுத்தவர் கேப்ரியலா சாஸ்பே பெர்னாண்டஸ்
இலங்கையின் கண்டி நகரில் ரிபார்ட் கலிதீன் இந்தப் படத்தை எடுத்தார்.
படக்குறிப்பு, இலங்கையின் கண்டி நகரில் ரிபார்ட் கலிதீன் இந்தப் படத்தை எடுத்தார்.
லண்டனின் ப்ளாக்ஹீத் நகரில் இந்தப் படத்தை எடுத்தவர் மைக் மெய்நால் . அடுத்த சூப்பர் நிலா செப்டம்பர் 9ம் தேதி தோன்றும்
படக்குறிப்பு, லண்டனின் ப்ளாக்ஹீத் நகரில் இந்தப் படத்தை எடுத்தவர் மைக் மெய்நால் . அடுத்த சூப்பர் நிலா செப்டம்பர் 9ம் தேதி தோன்றும்