முதல் உலகப் போரில் பிரிட்டன் நுழைந்து 100 ஆண்டுகள்-படங்கள்

முதல் உலகப் போரில் பிரிட்டன் நுழைந்து இன்று ( ஆகஸ்ட் 4) 100 ஆண்டுகள் ( படத் தொகுப்பு)

லண்டனின் தாக்மார்ட்டன் வீதியில் படைகளுக்கு ஆள் சேர்க்கும் காட்சி
படக்குறிப்பு, சரியாக இன்று நூறாண்டுகளுக்கு முன்னர், முதல் உலகப்போரில் பிரிட்டன் தலையிட்டது. லண்டனின் தாக்மார்ட்டன் வீதியில் படைகளுக்கு ஆள் சேர்க்கும் காட்சி
பெல்ஜியத்தில் மோன்ஸ் நகரை நோக்கிச் செல்லும் பிரிட்டிஷ் படையினர்.
படக்குறிப்பு, பெல்ஜியத்தில் மோன்ஸ் நகரை நோக்கிச் செல்லும் பிரிட்டிஷ் படையினர்.
பிரிட்டிஷ் பீரங்கிப் படையினர் மோதலில்
படக்குறிப்பு, பிரிட்டிஷ் பீரங்கிப் படையினர் சோம் மோதலின் தொடக்கத்தில் பீரங்கியைக் கொண்டு சுடுகிறார்கள்.
போரு முனையில் மதிய உணவு சாப்பிடும் கனடிய படையினர்
படக்குறிப்பு, மேற்கு பகுதி நிலையில், மணல் மூட்டைகள் குவிக்கப்பட்ட தங்கள் நிலைகளுக்கு வெளியே கனடா நாட்டுப் படையினர், புயலால் ஏற்பட்ட சேற்றிலும் சகதியிலும் தங்கள் மதிய உணவை சாப்பிடுகின்றனர்.
பெல்ஜியத்தின் டெர்மோண்ட் நகரில் பெல்ஜியம் தேசிய வங்கியின் இடிபாடுகள்
படக்குறிப்பு, பெல்ஜியத்தின் டெர்மோண்ட் நகரில் பெல்ஜியம் தேசிய வங்கியின் இடிபாடுகள்
போரில் உயிர்நீத்த போக்குவரத்து ஊழியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய இந்த 1920 நிகழ்வு தின அணிவகுப்பில், 1911 காலத்திய பி-ரக பஸ் ஒன்று கொடிகள் தாங்கிய வீரர்கள் சூழ வருகிறது. பூமாலைகள், மலர் வளையங்கள் போன்றவை லண்டன் நெடுகிலும் உள்ள பஸ் நிலையங்களில் வைக்கப்பட்டன
படக்குறிப்பு, போரில் உயிர்நீத்த போக்குவரத்து ஊழியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய இந்த 1920 நிகழ்வு தின அணிவகுப்பில், 1911 காலத்திய பி-ரக பஸ் ஒன்று கொடிகள் தாங்கிய வீரர்கள் சூழ வருகிறது. பூமாலைகள், மலர் வளையங்கள் போன்றவை லண்டன் நெடுகிலும் உள்ள பஸ் நிலையங்களில் வைக்கப்பட்டன
சோம் மோதலின் போது பிரிட்டிஷ் படையணி ஒன்று பலகைகளை சதுப்பு நிலத்தின் ஊடாக எடுத்துச் செல்கிறது
படக்குறிப்பு, சோம் மோதலின் போது பிரிட்டிஷ் படையணி ஒன்று பலகைகளை சதுப்பு நிலத்தின் ஊடாக எடுத்துச் செல்கிறது
பிரான்ஸ் நகர் ஊடாகச் செல்லும் அமெரிக்கப் படையினர்
படக்குறிப்பு, 1918 அக்டோபரில் பிரான்ஸின் ம்யூஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகர் ஊடாக அமெரிக்கப் படைகள் அணிவகுத்துச் செல்லும் காட்சி
1916ல் சோம் மோதலின் போது, அல்பெர்ட் என்ற இடத்துக்கு அருகே, ஓவிலர்ஸ் என்ற இடத்தில் ஜெர்மானியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பதுங்குகுழி ஒன்றி பிரிட்டிஷ் படையினர் தூங்குகையில், ஒரு வீரர் காவல் காக்கும் காட்சி
படக்குறிப்பு, 1916ல் சோம் மோதலின் போது, அல்பெர்ட் என்ற இடத்துக்கு அருகே, ஓவிலர்ஸ் என்ற இடத்தில் ஜெர்மானியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பதுங்குகுழி ஒன்றி பிரிட்டிஷ் படையினர் தூங்குகையில், ஒரு வீரர் காவல் காக்கும் காட்சி
 கோட்பஸ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் விமானப்படையினர் சதுரங்கப் போட்டியில் ஈடுபடுகின்றனர்.
படக்குறிப்பு, கோட்பஸ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் விமானப்படையினர் சதுரங்கப் போட்டியில் ஈடுபடுகின்றனர்.
விஷ வாயு வீச்சுக்கு எதிரான முகமூடி அணியும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் லண்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் அதிகாரிகள்
படக்குறிப்பு, விஷ வாயு வீச்சுக்கு எதிரான முகமூடி அணியும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் லண்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் அதிகாரிகள்
விமானத் தாக்குதல் எச்சரிக்கைக் கடமையில் ஈடுபட்டிருக்கும் லண்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் அதிகாரிகள்
படக்குறிப்பு, விமானத் தாக்குதல் எச்சரிக்கைக் கடமையில் ஈடுபட்டிருக்கும் லண்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் அதிகாரிகள்