கருக்கலைப்புக்கு கர்ப்பிணிகளை தனி விமானத்தில் அழைத்துச் செல்லும் பைலட்

காணொளிக் குறிப்பு, கருக்கலைக்க விரும்பும் பெண்களை தனி விமானத்தில் அழைத்துச் செல்லும் பைலட்

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கருக்கலைப்பான சட்டபூர்வ தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில், கருக்கலைக்க விரும்பும் பெண்களை தனி விமானத்தில் அழைத்துச் செல்லும் ஒரு பைலட் தன்னார்வலராக முன்வந்திருக்கிறார். அவர் எதற்காக அப்படி செய்கிறார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: