ரிஷி சூனக்கின் காதல் மனைவி அக்ஷதா பற்றி வெளி உலகம் அதிகம் அறியாத பின்னணி

காணொளிக் குறிப்பு, ரிஷி சூனக்கின் காதல் மனைவி அக்ஷதா பற்றி வெளி உலகம் அதிகம் அறியாத பின்னணி

பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளின் வாரிசான அக்ஷதா மூர்த்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான்-டாம் (non-domicile) அந்தஸ்தை பெற்றபோது பலரது கவனத்தையும் ஈர்த்தார். (நான்-டாம் அந்தஸ்துடன் பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்கள், பிரிட்டனுக்கு வெளியே தங்கள் ஈட்டும் வருவாய்க்கு பிரிட்டன் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.)

நான்-டாம் அந்தஸ்தை பயன்படுத்தி அவர் பிரிட்டனில் வரி செலுத்துவதைத் தவிர்த்ததாக விமர்சனங்கள் எழுந்த பின்னர் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கு பிரிட்டனில் வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.

அக்ஷதாவை பற்றி நமக்கு வேறென்ன தெரியும்? விரிவான தகவல்கள் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: