ரிஷி சூனக்கை தோற்கடித்த லிஸ் டிரஸ், பிரிட்டன் பிரதமர் பதவியை உதறியது ஏன்?

காணொளிக் குறிப்பு, ரிஷி சூனக்கை தோற்கடித்தவர் வெறும் 45 நாளில் பிரிட்டன் பிரதமர் பதவியை உதறியது ஏன்?

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகினார். அவர் பதவி விலகியதற்கான காரணம் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: