1.5 லட்சம் உயிர்களை பட்டினி மூலம் பலி வாங்கிய எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்
1.5 லட்சம் பேரின் உயிரை பட்டினி மூலம் பலி வாங்கிய எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் பற்றித் தெரியுமா?
டீக்ரே பிராந்தியத்துக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் இந்தப் போர் எத்தனை லட்சம் மக்களை பசியில் தள்ளியுள்ளது, எத்தனை லட்சம் பேரை புலம் பெயர வைத்துள்ளது தெரியுமா?
எதற்காக தொடங்கி எப்படிச் செல்கிறது இந்த சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்