ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் நின்ற டேவிட் பெக்காம்
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்த, 12 மணி நேரம் வரிசையில் நின்று தன் அஞ்சலியை அர்ப்பணித்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்