ஜிஎஸ்டி: வரமா? சாபமா? - ஓர் அலசல்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் 17 விதமான வரிகள் நீக்கப்பட்டு அவை ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரியின் கீழ் கொண்டுவரப்பட்டது மூலம் - ஒரே நாடு, ஒரே வரி நடைமுறைக்கு வந்தது.
இப்போது ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தி ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் கடினமான காலத்தை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டியின் மூலம் சாதித்தது என்ன? என்பது குறித்து இப்போது விவாதம் எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்